எழுதியவர்: ஸ்டீவ் சோல்டிஸ் மற்றும் டோர்ஸ்டன் க்ரோட்
இந்த இடத்தில் எந்த காப்புப்பிரதிகளையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
\n
\n%s கோப்புறையைக் கொண்ட மற்றொரு இடத்தைத் தேர்வு செய்யவும்.
மூல குறியீடு: https://github.com/seedvault-app/seedvault
நிதியுதவி: Calyx நிறுவனத்தில் பயன்படுத்த CalyxOS
வடிவமைப்பு: க்ளென் சோரெண்டினோ
உரிமம்: அப்பாச்சி 2
பதிப்பு: %s
Android இல் உள்ள காப்பு API ஐப் பயன்படுத்தி ஒரு காப்புப்பெடுப்பு பயன்பாடு.
பற்றி
எப்படியாவது பயன்படுத்தவும்
மற்றதை தேர்வு செய்யவும்
உங்கள் காப்பெடுப்புக்காக உள் சேமிப்பகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்கள் தொலைபேசி தொலைந்து போகும்போது அல்லது உடைந்தால் தகவல்களை மீட்டெடுக்க முடியாது.
எச்சரிக்கை
முடிக்கவும்
காப்புப்பிரதியை மீட்டெடுக்கும் போது பிழை ஏற்பட்டது.
மீட்பு முடிந்தது
கணினி தொகுப்பு மேலாளர்
நீங்கள் இந்த பயன்பாடுகளை கைமுறையாக மீண்டும் நிறுவலாம் மற்றும் தானியங்கி மீட்பு அவற்றின் தரவை மீட்டெடுக்க முயற்சிக்கும் (இயக்கப்பட்ட போது).
சில பயன்பாடுகளை மீட்டெடுக்க முடியவில்லை
காப்புப்பிரதியை மீட்டமைத்தல்
அடுத்தது
நிறுவ தட்டவும்
பயன்பாடு நிறுவப்பட்டிருந்தால் மட்டுமே தரவை மீட்டெடுக்க முடியும்.
\n
\nதொடர்வதற்கு முன் அவற்றை கைமுறையாக நிறுவ முயற்சிக்க தோல்வியுற்ற பயன்பாடுகளைத் தட்டவும்.
சில பயன்பாடுகள் நிறுவப்படவில்லை
பயன்பாடுகளை மீண்டும் நிறுவுதல்
கொடுக்கப்பட்ட இடத்தில் பொருத்தமான காப்புப்பிரதிகள் இல்லை.
\n
\nஇது பெரும்பாலும் தவறான மீட்பு குறியீடு அல்லது சேமிப்பக பிழை காரணமாக இருக்கலாம்.
காப்புப்பிரதிகளை ஏற்றும்போது பிழை ஏற்பட்டது.
காப்பு இல்லை
மீட்டெடுக்க வேண்டாம்
கடைசி காப்பு %1$s · முதல் %2$s.
மீட்டமைக்க ஒரு காப்புப்பிரதியைத் தேர்வு செய்யவும்
காப்புப்பிரதியிலிருந்து மீட்டெடுக்கவும்
தரவு காப்புப்பிரதியை அனுமதிக்காத பயன்பாடுகள்
பயன்பாடு நிறுவப்படவில்லை
காப்புபிரதி ஒதுக்கீடு முன்பே முடிவுற்றது
காப்புபிரதி ஒதுக்கீடு முடிவுற்றது
காப்புப்பிரதியை ஆப்ஸ் அனுமதிக்கவில்லை
காப்புப்பிரதிக்கு தரவு இல்லை என்று பயன்பாடு தெரிவித்தது
சமீபத்தில் பயன்படுத்தப்படாததால் காப்புப் பிரதி எடுக்கப்படவில்லை
சமீபத்தில் பயன்படுத்தப்படாததால் காப்புப் பிரதி எடுக்கப்படவில்லை
இன்னும் காப்புப் பிரதி எடுக்கப்படவில்லை
காப்புப் பிரதி எடுக்க காத்திருக்கிறது …
நிறுவப்பட்ட பயன்பாடுகள்
உள்ளூர் தொடர்புகள்
அழைப்பு வரலாறு
சாதன அமைப்புகள்
எஸ்எம்எஸ் உரை செய்திகள்
கணினி பயன்பாடுகள்
பயன்பாட்டை நிறுவல் நீக்கவும்
உங்கள் தரவை காப்புப்பிரதியிலிருந்து மீட்டமைக்க பயன்பாட்டை நிறுவும் முன் உங்கள் %1$s ஐ செருகவும்.
%1$s க்கான தரவை மீட்டெடுக்க முடியவில்லை
ஃபிளாஷ் டிரைவ் பிழையை தானாக மீட்டெடுக்கவும்
சரிசெய்
சாதன காப்புப்பிரதியை இயக்க முடியவில்லை.
காப்புப் பிழை
பிழை அறிவிப்பு
காப்புப் பிரதி எடுக்க முடியவில்லை
%1$d / %2$d பயன்பாடுகள் காப்புப் பிரதி எடுக்கப்பட்டது. மேலும் அறிய தட்டவும்.
காப்புப்பிரதி முடிந்தது
காப்புப்பிரதி அறிவிப்பு
காப்புப்பிரதி இயங்குகிறது
காப்புப்பிரதி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது
புதிய மீட்பு குறியீடு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது
புதிய குறியீட்டை உருவாக்குவது உங்கள் இருக்கும் காப்புப்பிரதிகளை அணுக முடியாததாக ஆக்கும். முடிந்தால் அவற்றை நீக்க முயற்சிப்போம்.
\n
\nநீங்கள் இதை நிச்சயமாக செய்ய விரும்புகிறீர்களா\?
ஒரு நொடி காத்திருங்கள் …
புதிய குறியீட்டை உருவாக்கவும்
மீண்டும் முயற்சி செய்
நீங்கள் ஒரு தவறான மீட்பு குறியீட்டை உள்ளிட்டுள்ளீர்கள். தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்!
\n
\nஉங்கள் குறியீட்டை இழந்திருந்தால், கீழே உள்ள \'புதிய குறியீட்டை உருவாக்கு\' என்பதைத் தட்டவும்.
தவறான மீட்பு குறியீடு
உங்கள் குறியீடு சரியானது மற்றும் உங்கள் காப்புப்பிரதியை மீட்டமைக்க வேலை செய்யும்.
மீட்பு குறியீடு சரிபார்க்கப்பட்டது
உங்கள் குறியீடு தவறானது. எல்லா வார்த்தைகளையும் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்!
தவறான வார்த்தை. நீங்கள் %1$s அல்லது %2$s என்று சொன்னீர்களா\?
இந்த வார்த்தையை உள்ளிட மறந்துவிட்டீர்கள்.
வார்த்தை 12
வார்த்தை 11
வார்த்தை 10
வார்த்தை 9
வார்த்தை 8
வார்த்தை 7
வார்த்தை 6
வார்த்தை 5
வார்த்தை 4
வார்த்தை 3
வார்த்தை 2
வார்த்தை 1
சரிபார்
காப்புப்பிரதிகளை அமைக்கும்போது நீங்கள் எழுதிய உங்கள் 12-வார்த்தை மீட்பு குறியீட்டை உள்ளிடவும்.
உங்களுக்கு தேவையான போது அது வேலை செய்யும் என்பதை உறுதிப்படுத்த உங்கள் 12-வார்த்தை மீட்பு குறியீட்டை உள்ளிடவும்.
குறியீட்டை உறுதிப்படுத்தவும்
இப்போது அதை காகிதத்தில் எழுதுங்கள்!
காப்புப் பிரதி எடுக்கப்பட்ட தரவை மீட்டெடுக்க உங்களுக்கு உங்கள் 12-வார்த்தை மீட்பு குறியீடு தேவை.
மீட்பு குறியீடு
பின்செல்
காப்பு இடத்திற்கு எழுத அனுமதி பெற முடியவில்லை.
காப்பு இருப்பிடத்தை அணுகும்போது பிழை ஏற்பட்டது.
காப்புப்பிரதிகளைத் தேடுகிறது …
காப்பு இருப்பிடத்தைத் தொடங்குகிறது …
கணக்கு கிடைக்கவில்லை. ஒன்றை அமைக்கவும் (அல்லது கடவுக்குறியீட்டை முடக்கவும்).
கணக்கை அமைக்க தட்டவும்
நிறுவ தட்டவும்
%1$s மீதமுள்ளது
செருகப்பட வேண்டும்
உங்கள் சேமிப்பு இருப்பிடத்திற்கான அணுகல் உள்ளவர்கள் நீங்கள் எந்த செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறியலாம், ஆனால் செயலியின் தரவை அணுக முடியாது.
உங்கள் காப்புப்பிரதிகளை எங்கே கண்டுபிடிப்பது\?
காப்புப்பிரதிகளை எங்கே சேமிப்பது என்பதைத் தேர்வு செய்
ஏற்கனவே உள்ள குறியீட்டைச் சரிபார்க்கவும் அல்லது புதிய குறியீட்டை உருவாக்கவும்
மீட்பு குறியீடு
இப்பொழுது காப்பெடு
செயலிகளை விலக்கு
கடைசி காப்பு: %1$s
காப்பு நிலை
செயலி காப்புப்பிரதியை முடக்கு
ரத்து
முடக்கப்பட்ட செயலி காப்புப்பிரதி இன்னும் செயலி தரவை காப்புப் பிரதி எடுக்கும். இருப்பினும், அது தானாகவே மீட்டமைக்கப்படாது.
\n
\n\"தானியங்கி மீட்பு\" இயக்கப்பட்டிருக்கும் போது உங்கள் எல்லா செயலிகளையும் நீங்களாகவே நிறுவ வேண்டும்.
பயன்பாட்டு காப்புப்பிரதியை உண்மையில் முடக்கவா\?
செயலிகள் தாங்களே காப்புப் பிரதி எடுக்கவும். இல்லையெனில், செயலித் தரவு மட்டுமே காப்புப் பிரதி எடுக்கப்படும்.
குறிப்பு: இது வேலை செய்ய உங்கள் %1$s செருகப்பட வேண்டும்.
ஒரு செயலியை மீண்டும் நிறுவும் போது, காப்புப் பிரதி எடுத்த அமைப்புகள் மற்றும் தரவை மீட்டெடுக்கவும்.
செயலி தரவு காப்பு
செயலி காப்பு
தானியங்கி மீட்பு
அனைத்து காப்புப்பிரதிகளும் உங்கள் தொலைபேசியில் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன. காப்புப்பிரதியிலிருந்து மீட்டமைக்க உங்களுக்கு உங்கள் 12-வார்த்தை மீட்பு குறியீடு தேவைப்படும்.
ஒருபோதும்
உள் நினைவகம்
எதுவுமில்லை
காப்பு இடம்
எனது தரவை காப்புப் பிரதி எடு
காப்புப்பிரதியை மீட்டெடு
காப்பு நிலை மற்றும் அமைப்புகள்
விதை பெட்டக காப்பு
காப்பு